சென்னை: அமெரிக்காவில் இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட்
அபூபக்கரின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். சிகாகோவிலுள்ள ரஷ்
மருத்துவமனையில் அபூபக்கரின் தாயார் மெகர் பூவா பலமாதங்களாக சிகிச்சை
பெற்று அவ்வப்போது குணமடைந்து வந்தார். இதற்கு பிரதிபலனாக அவர்களது
குடும்பத்தின் சார்பில் அமெரிக்காவிலுள்ள ஏழைகள், ரஷ் மருத்துவமனையில்
இலவசமாக சிகிச்சை பெற ரூ.2 கோடியே 25 லட்சத்தை நன்கொடையாக மருத்துவமனையின்
நிர்வாக இயக்குநரிடம், இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் அபூபக்கர்
குடும்பத்தின்...

No comments:
Post a Comment