
நாமக்கல் : நிவர் புயலின் சேத மதிப்பு ரூ.15 கோடி என்று இதுவரை
கணக்கிடப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
அமைச்சர் தங்கமணி, ' நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது.நிவர்
புயலால் 2,488 மின் கம்பங்கள் சேதம், மின்னல் தாக்கி 108 மின்மாற்றிகள்
பாதிப்பு. நிவர் புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூ.15
கோடி...
No comments:
Post a Comment