திருச்சி: திருச்சி தலைமை போஸ்ட் ஆபிசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.திருச்சி தலைமை
தபால் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக எடமலைப்பட்டி புதூர்
பகுதியில் இருந்து தபால் நிலையத்திற்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. இது
குறித்து போஸ்ட் ஆபிஸ் சார்பில் போலீசில் புகார்
அளிக்கப்பட்டது.இதனையடுத்து போஸ்ட் ஆபிசில் போலீசார் சோதனை நடத்தினர்.

No comments:
Post a Comment