தஞ்சை: தஞ்சை, மன்னார்குடியில் சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள்
மறியலில் ஈடுபட்டனர். தஞ்சை அருகே தென்னங்குடியில் அமைக்கப்பட்டுள்ள நேரடி
நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த சில தினங்களாக நெல் கொள்முதல்
செய்யப்பட்டது. இங்கு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் அங்கிருந்து
குடோனுக்கு கொண்டு செல்லப்படாததால் மேற்கொண்டு நெல் கொள்முதல் செய்து
இருப்பு வைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டது. மேலும் சாக்கு பற்றாக்குறையும்
நிலவியது. இதனால் நிலைய அலுவலர்கள், நெல் கொள்முதலை...

No comments:
Post a Comment