டெல்லி : இந்தியாவில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்களும்
சிறுமிகளும்தான் பாலின அடிப்படை யிலான வன்முறைக்கு அதிகம்
ஆளாவதாக இந்தியாவுக்கான ஐ.நா. அதிகாரிகள் கவலை
தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில்
தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாஜக ஆளக்கூடிய உத்தர பிரதேச
மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த
பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து பாலியல் கொடூரத்திற்கு உள்ளாகி உயிரிழந்து
வருவது தொடர்கதையாகி வருகிறது.

No comments:
Post a Comment