ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்..!முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ்
இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்), குழுமம், அதன் ஹைட்டோகார்பன் பிரிவில்
பணிபுரிபவர்களுக்கு குறைக்கப்பட்ட சம்பளத்தை மீண்டும் கொடுக்க
ஆரம்பித்திருக்கிறது. மேலும், சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு போனஸும்
கொடுக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தில் ஹைட்டோகார்பன் பிரிவில்தான் ஊரடங்கு
காலத்திலும் புதிதாக 30,000 பேர் வேலைக்கு
எடுக்கப்பட்டிருக்கிறார்கள்.Reliance ரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் குழுமத்தின்
ஜியோ பணியாளர்களுக்கு ஏற்கெனவே குறைக்கப்பட்ட சம்பளம் 100%
அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment