சென்னை: முன்னாள் டி.ஜி.பி. ரமேஷ் குடாவ்லா மீதான ரூ.5.26 கோடி நிலமோசடி
புகார் வழக்கில் போலீசார் அறிக்கை தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூரிக்கு நிலம் வாங்கி கொடுத்ததில் மோசடி என்று ரமேஷ் குடாவ்லா மீது
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் சூரி புகாரின் பேரில்
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரி
மனுதாக்கல் செய்திருந்தார்.

No comments:
Post a Comment