ஈரோடு: தமிழகத்தில் உள்ள மக்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளதால், 2021
மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி உள்ளவரை அவர் தான் முதல்வர் வேட்பாளர் என்று
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது
குறித்து ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட விவாதம் அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைச்சர்கள்
இருவருடனும்...

No comments:
Post a Comment