
சென்னை : காவல் மரணங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம்
முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மற்றும் 11 பேர் தமிழகத்தில் உயிரிழந்து
இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்
2019ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம்
வெளியிட்டுள்ளது. அதில் காவல் மரணங்கள் மற்றும் காவல்துறையினருக்கு எதிரான
புகார்கள் பிரிவில் நாடு முழுவதும் நடந்த சம்பவங்கள் பட்டியல்
இடப்பட்டுள்ளன....
No comments:
Post a Comment