Latest News

  

கைப்பந்து தொடர்போட்டியில் வெற்றி கோப்பையை கைபெற்றியது (WSC) அணி

 

 WESTERN SPORTS CLUB (மேலத்தெரு கைப்பந்து கழகம்) நடத்திய மாபெரும் கைப்பந்து தொடர்போட்டி நடைபெற்றது. இத்தொடரில் அதிரையை சேர்த்த சுமார் 7 அணிகள் மோதின. இதன் தொடர்ச்சியாக இறுதிப்போட்டி (03/08/2020) அன்று நடைப்பெற்றது. இதில் #WESTERN_SPORTS_CLUB(மேலத்தெரு) அணியும்#AASATH_SPORTS_CLUB (தரகர்த்தெரு) அணியும் மோதின விறுவிறுப்பாக நடைபெற்றது இதில் #WESTERN_SPORTS_CLUB (மேலத்தெரு) அணி வெற்றி கோப்பையை கைபெற்றியது.
அதன் புகைப்படங்கள்
 


























No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.