
திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் செல்போன்
எண்ணுக்கு நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. போனின் எதிர்முனையில் பேசியவர்
கரகரக்கும் குரலில் பேசினார். திடீரென முதல்வருக்கு மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து உடனடியாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து திருவனந்தபுரம்
போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கமிஷனரின்
உத்தரவின்பேரில் போலீசார் அதிரடியாக விசாரணையில் இறங்கினர். விசாரணையில்
காயங்குளத்தில் இருந்து போன் அழைப்பு வந்தது தெரியவந்தது. உடனே...
No comments:
Post a Comment