
சென்னை: பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். அப்போது பேசிய
அவர்; தமிழகத்தில் 458 கல்லூரிகளில் 1,01,877 பொறியியல் படிப்பு இடங்கள்
உள்ளன. 199.67 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவி சஸ்மிதா முதலிடம்
பெற்றுள்ளார். நவநீத கிருஷ்ணன் என்ற மாணவன் 199.67 மார்க் பெற்று 2-வது
இடம் பிடித்தார். 199.5 மார்க் பெற்று காவ்யா என்ற மாணவி 3-வது இடம்
பிடித்தார். http://tneaonline.org...
No comments:
Post a Comment