சென்னை : பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் எதைக்
கடுமையாக எதிர்த்து, அதன் மத்திய அமைச்சரே பதவியை ராஜினாமா
செய்திருக்கிறாரோ, விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் அந்தச்
சட்டங்களுக்கு, ஊழல் வழக்குகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்
கொள்வதற்காக மகிழ்ச்சியுடன் ஆதரவளிக்கிறது திரு. பழனிசாமி அரசு என்று திமுக
தலைவர் ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார். இனியொரு முறை மேடைகளில் நின்று
கொண்டு 'நான் ஒரு விவசாயி' என்று மட்டும் முதலமைச்சர் திரு.பழனிசாமி...

No comments:
Post a Comment