
சத்தியமங்கலம்: சிசிடிவி கேமரா பொருத்தி பவானிசாகர் அணை நீர்மட்டத்தை
ஆன்லைன் மூலம் அதிகாரிகள் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக
விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும்
கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர்
மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி
பெறுகின்றன. அணையின் நீர்மட்டத்தை...
No comments:
Post a Comment