
நாகை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராமப் பெண்கள் திரண்டு போராட்டம்
நடத்திய அதே நேரத்தில், `டாஸ்மாக் கடையை மூடக் கூடாது' என மதுப்
பிரியர்களும் போராட்டத்துக்குத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.டாஸ்மாக்
கடைநாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி பட்டிரோடு பேருந்து
நிலையத்தின் அருகில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. மக்கள்
கூடும் இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால், மதுபோதையில்
இருப்பவர்களின் தொந்தரவு காரணமாக அந்தப் பகுதி மக்கள் கடும்...
No comments:
Post a Comment