
டெல்லி: போதிய அனுபவம் இருந்தும் தங்களை மாவட்ட நீதிபதிகள்
பதவியிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வுக்கு பரிந்துரைக்காததை
எதிர்த்து தமிழகத்தின் மாவட்ட நீதிபதிகள் 8 பேர் தாக்கல் செய்த மனுவை
உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உரிய தகுதி இருந்தும் உயர்நீதிமன்ற
நீதிபதிகளாக தங்களை பரிந்துரைக்கவில்லை என்று தமிழகத்தின் மாவட்ட
நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உயர்நீதிமன்ற
நீதிபதியாக பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக
பணியாற்றியிருக்க...
No comments:
Post a Comment