
சென்னை: தமிழகத்தில் மேலும் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,63,691-ஆக உயர்ந்துள்ளதாக
என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு
அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை
வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து தமிழகத்தின் கொரோனா பாதிப்புகளை
வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாட்டில் அரசு
எடுத்த தடுப்பு...
No comments:
Post a Comment