சென்னை: 3 சட்டங்களையும் ஆதரிப்பது விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி
செய்யும் துரோகம் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு
கொண்டு வந்துள்ள 3 சட்டங்களும் விவசாயிகளை கார்ப்பரேட்டிடம் அடமானம்
வைத்துவிடும். மாநில பட்டியலில் உள்ள வேளாண்மைத்துறையில் மூக்கை நுழைக்கும்
சட்டங்கள் கூட்டாட்சிக்கு எதிரானது. பான் எண்ணை கட்டாயமாக்குவதன் மூலம்
விவசாயத்தை வருமானவரி வரம்புக்குள் கொண்டு வர சதி எனவும் மு.க ஸ்டாலின்
குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment