நாடு முழுவதும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மெல்ல தொடங்கியுள்ளது.
இந்த
நிலையில் கூடுதல் சிறப்பு ரயில்கள் குறித்து ரயில்வே வாரிய தலைவர் வினோத்
குமார் யாதவ் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி
முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு
ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று
தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.
கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மெல்ல தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் கூடுதல் சிறப்பு ரயில்கள் குறித்து ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment