மேலத்தெரு பெரிய மின்னார் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் கா.
யூசுப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின்
மருமகனும், மர்ஹூம் ஏ. முகமது ஆலம், மர்ஹூம் முகைதீன் பாதுஷா, எம்.கே ஹபீப்
ரஹ்மான் ஆகியோரின் மைத்துனரும், K.E சாகுல் ஹமீத் அவர்களின் சகோதரரும்,
மர்ஹூம் எம்.எம் முத்துமரைக்கான், எம்.எம் சரபுதீன் ஆகியோரின் மச்சானும்,
அப்துல் ரஹ்மான், முகமது யூசுப், பகுருதீன், முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின்
மாமனாருமாகிய
K.E காதர் மஸ்தான் (வயது 73) அவர்கள் இன்று மாலை மேலத்தெரு கிராணி நகர் அருகில் உள்ள கம்பெனி கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (21-08-2020) இரவு 8.30 மணியளவில் பெரிய ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

No comments:
Post a Comment