
டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு
ஏற்படாதவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசு சார்பில் இன்று 74வது
சுதந்திரதின விழா இன்று தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. முதல்வர்
அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரதின விழாவில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், கடந்த இரு
மாதங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம்...
No comments:
Post a Comment