
டெல்லி : கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ்
தேர்வுகளின் முடிவுகள் இன்று வெளியானது. அதில் தமிழக மாணவர் கணேஷ்குமார்
பாஸ்கர் தேசிய அளவில் 7ம் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் பாமக நிறுவனர்
ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி
உள்ளிட்ட மத்திய அரசின் குடிமைப் பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய போட்டித் தேர்வுகளின் முடிவுகள்...
No comments:
Post a Comment