புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.க.மு.கி முகைதீன்
சாஹிப் அவர்களின் மகளும், மர்ஹூம் அகமது முஸ்தபா அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் எம்.எஸ் முகமது உமர், அப்பாஸ் முகைதீன், மர்ஹூம் மீரா சாஹிப்.
அகமது கபீர், அப்துல் ரெஜாக் ஆகியோரின் சகோதரியும், அகமது உதுமான், மர்ஹூம்
ராஜிக் அகமது. அப்துல் மாலிக் ஆகியோரின் தாயாரும். ஹாமீது முபாரக்,
ஷிஃப்லி முகமது ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஆமினா அம்மாள் (வயது 75) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-08-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (28-08-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி :அதிரை நியூஸ்
No comments:
Post a Comment