மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எம்.எம் முகமது ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சரீப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் கரீம், முகமது முகைதீன், அப்துல் ரஜாக் ஆகியோரின் சகோதரரும், எம்.எம்.எஸ் பசீர் அகமது, அகமது ஜலால், ரியாசுதீன், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மாமனாரும், தமீம் அன்சாரி, சேட் என்கிற செய்யது இப்ராஹீம் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி 'மக்கா ஸ்டோர்' எம்.எம் அப்துல் ஜப்பார் (வயது 74) அவர்கள் இன்று இரவு பழைய PMK வாடி அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (07-08-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்
தொடர்புக்கு : மகன்கள்
தமீம் : 055 7455163
செய்யது இப்ராஹிம் : 050 3103978
நன்றி : அதிரை நியூஸ்
தமீம் : 055 7455163
செய்யது இப்ராஹிம் : 050 3103978
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment