அதிராம்பட்டினம், எம்.எஸ்.எம் நகரைச் சேர்ந்த மர்ஹூம் அபூபக்கர் சித்திக்
அவர்களின் மகனும், மர்ஹூம் புதுப்பட்டினம் சாகுல் ஹமீது அவர்களின்
மருமகனும், அகமது ஜுனைது, செய்யது பெனாசர், செய்யது நவாசுதீன் ஆகியோரின்
சகோதரரும், புதுப்பட்டினம் சீனி முகமது, அபு உபைதா ஆகியோரின் மாமனாரும்,
எஸ்.ஏ அகமது சித்திக் அவர்களின் தகப்பனாருமாகிய எஸ்.ஏ அப்துல் மஜீது (வயது 65) அவர்கள் இன்று மாலை 7 மணியளவில் ஈசிஆர் பிஸ்மி காம்ப்ளக்ஸ் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (25-08-2020) காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (25-08-2020) காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
நன்றி : அதிரை நியூஸ்

No comments:
Post a Comment