அதிராம்பட்டினம், விசிறி வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின்
மகளும், மர்ஹூம் வா.மு முகமது சாலிகு அவர்களின் மருமகளும், மர்ஹூம் வா.மு
முகமது பாருக் அவர்களின் மனைவியும், சாந்தா எம்.எச் சாகுல் ஹமீது, எம்.எச்
முகமது புஹாரி ஆகியோரின் சகோதரியும், எஸ்.அமீருதீன், ஜி.நூருல் ஹசன்
ஆகியோரின் மாமியாரும், ஜி.நூருல் ஹசன், ஜி. நெய்னா முகமது ஆகியோரின் சிறிய
தாயாருமாகிய சரபுனிஷா (வயது 55) அவர்கள் இன்று கீழத்தெரு குஞ்சுமா இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-08-2020) இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-08-2020) இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்

No comments:
Post a Comment