புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு அப்துல்
ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் செ.நெ முகமது சுல்தான், செ.நெ அப்துல்
ஜப்பார் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் எஸ்.என்.எஸ் நெய்னா முகமது,
எஸ்.என்.எஸ் அன்வர்கான், எஸ்.என்.எஸ் அகமது தம்பி ஆகியோரின் மச்சானும்,
எஸ்.என்.ஏ சேக் சுல்தான், எம்.நவாஸ், எச். ஹபீப் ரஹ்மான் ஆகியோரின்
மாமனாரும், அ.மு ஜபருல்லா, ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகளையுமாகிய அ.மு அகமது அனஸ் (வயது 61) அவர்கள் இன்று காலை புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (01-08-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment