அஸ்ஸலாமு அலைக்கும்.
03 .06 .2012 அன்று முஹம்மது மீராசாஹிப் அவர்களின் தலைமையில் சிட்னி நகரில் D நிஜாமுதீன் அவர்களின் இல்லத்தில் தாஜுல்இஸ்லாம் சங்க முஹல்லாவாசிகளின் கூட்டம் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் சார்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட நபர்கள் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கபட்டனர்..
பொருளாளர் : .சிராஜுதீன் (கீழத்தெரு)
செயலாளர்: D.நிசாமுதீன்
இந்தக் கூட்டத்தின் கீழ்க்கண்ட நபர்கள் கலந்து கொண்டனர்.
1) முகம்மது மீராசாஹிப்
2) S.P.புஹாரி
3)யாசின்
4)பெரோஸ்
5)காதர்
6) சிராஜுதீன்
7)நிசாம்
8)பைசல்
9) ரிஜ்வான்
10) ஜமீல்
11)பெரோஸ்
12)சலீம்
13)ஆரிப்
14)காதர் முஹைதீன்
- அதிரை இஸ்ஹாக்
நன்றி : அதிரை எக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment