மேலத்தெருவை சார்ந்த மர்ஹும் முகமது மீராசாகிப் அவர்களின் மகளும் அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும், ரஹ்மத்துல்லாஹ், பதுருல் ஜமால், முகமது ஆலம், மீராசாகிப் ஆகியோரின் சிறிய தாயாருமான ஆய்ஷா அம்மாள் அவர்கள் இன்று (03-Jun-12) காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி...
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமி...
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅப்துல் ஹமீது அவர்கள் உயிருடன் இருக்கிறார் மர்ஹீம் என்று
உள்ளது கவனிக்கவும்
//அப்துல் ஹமீது அவர்கள் உயிருடன் இருக்கிறார் மர்ஹீம் என்று உள்ளது கவனிக்கவும்//
ReplyDeleteதவறு சரி செய்யப்பட்டுவிட்டது. சுட்டி காட்டியமைக்கு நன்றி.