கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் இன்று பகல் 1:30 மணிக்கு வெளியானது. இத்தேர்ச்சியில் பெண்களே மீண்டும் சாதித்துள்ளனர்.
கா.மு.பெண்கள் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
இமாம் ஷாஃபி மேல்நிலைப் பள்ளி 93 சதவீதம் தேர்ச்சி
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 83 சதவீதம் தேர்ச்சி
இமாம் ஷாஃபி மேல்நிலைப் பள்ளியில் பெண்கள் பிரிவில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிரை அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்றவர்கள்:
முதலிடம்
ஃபாய்ஜா :467/500 இமாம் ஷாஃபி மேல்.பள்ளி
இரண்டாமிடம்
நவ்ரீன்:462/500 கா.மு.பெண்கள் மேல்நிலைப் பள்ளி
மூன்றாமிடத்தை இருவர் பெற்றுள்ளனர்
சமீரா:461/500 இமாம் ஷாஃபி மேல். பள்ளி
ஆஃப்ரீன்: 461/500 காதிர் முகைதீன் பெ. மேல் நிலைப் பள்ளி
தருண் குமார் : 454/500 காதிர் முகைதீன் ஆண்கள். மேல் நிலைப் பள்ளி
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment