
மைசூர்: கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர்
வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் அணைக்கு
நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக உள்ளது. நீர் திறப்பு
அதிகரிப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தை தொடா்ந்து, கா்நாடகத்திலும் தென்மேற்கு
பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடுபகுதியில் தொடா்ந்து
கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தில் இருந்து கா்நாடகத்திற்கு
பாய்ந்தோடும் கபினி ஆற்றில் மழைநீா்...
No comments:
Post a Comment