
புதுடெல்லி: நடப்பு கல்வி ஆண்டிலேயே ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50% ஒட
ஒதுக்கீடு தேவை என்று அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது.
மருத்துவப்படிப்பில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு,
அதிமுக, திமுக,மதிமுக,நாம்தமிழர் கட்சி, திக, இடதுசாரிகள் அரசியல் கட்சிகள்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை
நாடுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அகில இந்திய
ஒதுக்கீட்டுக்கு இளநிலை மருத்துவப்படிப்பில்...
No comments:
Post a Comment