
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு வழக்கை விரைந்து
விசாரிக்க நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 2017ம்
ஆண்டு கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளியை கொலை செய்து கொள்ளை
நடைபெற்றது. கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சயான், மனோஜ் உள்ளிட்டோர் கைது
செய்யப்பட்டனர். கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை,
கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக...
No comments:
Post a Comment