அன்புடையீர் !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56)
இன்ஷா அல்லாஹ்
அன்புள்ளம் கொண்ட மேலத்தெரு முஹல்லா சகோதரர்களுக்கு TIYA வின் வேண்டுகோள், வருகிற 12.10.2012 (வெள்ளிக்கிழமை) TIYA வின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற இருப்பதாள் அமீரகம் வாழும் TIYA வின் ஊறுப்பினர்கள், புதிதாக அமீரகம் வந்துள்ள அனைத்து நமது முஹல்லா சகோதரர்களும் தவறாது இக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
நாள்: 12.10.2010 வெள்ளிக் கிழமை
நேரம்: மஃரிப் தொழுகைக்கு பிறகு மாலை 06:00 மணிக்கு
இடம்: சகோதரர் சிராஜுதீன் பழைய பில்டிங் மேல் தளத்தில் போரி பள்ளி வளாகம்
********************************************
அன்புடன் அழைக்கிறது
அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA)
துபை - யு.ஏ.இ.
No comments:
Post a Comment