
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை
24ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை
ஊழியர்கள் பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை பிரிவு
நிறுத்தப்படுகிறது. தொலைப்பேசி மூலம் நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என
ஜிப்மர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர்
மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை குறைந்தபட்சம் 1000 படுக்கைகள்
கொண்டதாகத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நமது
நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு...
No comments:
Post a Comment