
சென்னை: சென்னையில் 160 நாட்களுக்கு பிறகு பொது போக்குவரத்துக்கு தமிழக
அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பேருந்து மற்றும் புறநகர்
ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் புதிய
தளர்வுகளுடன் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து,
சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை 1.9.2020 முதல் நிலையான
வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில்
மார்ச்...
No comments:
Post a Comment