
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் அனைத்து தமிழரையும் அழைத்து
வர தீர்க்கமாக உள்ளதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம்
அளித்துள்ளது. தமிழகத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி கேட்டு திமுக
செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு
விசாரணையில் மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்
வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை அழைத்து வர 127 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment