Latest News

  

எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பாதிப்பு: மாவட்டவாரியாக கொரோனா விபரம்

கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 7 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் இன்றும் 6426 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

சென்னை - 1117

செங்கல்பட்டு - 540

திருவள்ளூர் -382

நெல்லை-382

காஞ்சிபுரம் -373

விருதுநகர் - 370

தூத்துக்குடி - 316

கோவை - 289

மதுரை - 225

குமரி -202

தஞ்சை-188

ராணிப்பேட்டை - 182

தி.மலை - 177

விழுப்புரம் - 138

திருச்சி - 136

க.குறிச்சி-133

தேனி -131

சேலம்-123

கடலூர்-120

திருவாரூர்-112

வேலூர் -105

கிருஷ்ணகிரி-104

புதுக்கோட்டை-81

தென்காசி-64

திண்டுக்கல்-55

நாகை-55

சிவகங்கை-48

கரூர்-43

திருப்பத்தூர்-41

திருப்பூர்-37

ராமநாதபுரம்-35

பெரம்பலூர் -27

நாமக்கல்-25

தர்மபுரி -23

ஈரோடு -23

நீலகிரி -11

அரியலூர்-4

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.