
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா
தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,492 ஆக
உயர்ந்துள்ளது.
அதிர்ச்சியூட்டும் கொரோனா உயிரிழப்புகள்:
தமிழகத்தில்
இன்று ஒரே நாளில் மட்டும் 74 பேர் உயிரிழந்தனர். மார்ச் 1ம் தேதி முதல்
ஜூன் 10ம் தேதி வரை வேறு காரணங்களால் நிகழ்ந்த விடுபட்ட 444 மரணங்களையும்
கொரோனா மரணங்களாக சேர்ப்பு. இதனால் இன்று 518 உயிரிழப்புகள்
அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த 444 பேரில் 443 பேர்
சென்னையில் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்
இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று உயிரிழப்பு விவரம்:
சென்னை - 21
கடலூர்- 8
மதுரை -7
விருதுநகர் - 6
திருவள்ளூர் -5
வேலூர் - 4
தி.மலை - 4
காஞ்சிபுரம் - 3
ராணிப்பேட்டை - 2
செங்கல்பட்டு - 2
தேனி -2
க.குறிச்சி- 2
சிவகங்கை-2
கிருஷ்ணகிரி-2
புதுக்கோட்டை-2
ராமநாதபுரம்-1
கரூர்-1
கடலூர்- 8
மதுரை -7
விருதுநகர் - 6
திருவள்ளூர் -5
வேலூர் - 4
தி.மலை - 4
காஞ்சிபுரம் - 3
ராணிப்பேட்டை - 2
செங்கல்பட்டு - 2
தேனி -2
க.குறிச்சி- 2
சிவகங்கை-2
கிருஷ்ணகிரி-2
புதுக்கோட்டை-2
ராமநாதபுரம்-1
கரூர்-1
அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:
தமிழகத்தில்
இன்று ஒரே நாளில் 4,910 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக
1,31,583 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 51,765
பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில்
இதுவரை தொற்று உறுதியான 1,86,492 பேரில், 1,13,319 பேர் ஆண்கள், 73,150
பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேர் ஆகும். தமிழகம் முழுவதும்
இதுவரை 20,95,757 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று
மட்டும் 60,112 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக
சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு:
சென்னையில்
1,193 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 89,561 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியான இன்றைய பாதிப்பு நிலவரம்:
சென்னை
- 1171 திருவள்ளூர் - 430 ராணிப்பேட்டை - 414 விருதுநகர் - 363
தூத்துக்குடி - 327 காஞ்சிபுரம் - 325 செங்கல்பட்டு - 223 திருச்சி - 213
தி.மலை - 210 மதுரை - 197 கோவை - 178 தேனி -165 குமரி - 152 வேலூர் - 137
நெல்லை-120 தஞ்சை-106 விழுப்புரம் -105 திண்டுக்கல்-99 சேலம்-99
ராமநாதபுரம்-88 க.குறிச்சி-86 தென்காசி-85 கடலூர்-78 சிவகங்கை-70
கிருஷ்ணகிரி-69 திருப்பத்தூர்-60 புதுக்கோட்டை-59 திருவாரூர்-45 நாமக்கல்
-41 திருப்பூர்-29 அரியலூர்-26 பெரம்பலூர் - 15 நாகை-14 நீலகிரி -12
தர்மபுரி - 7
ஈரோடு -6 கரூர்-4
ஈரோடு -6 கரூர்-4
ஜூலை மாத பாதிப்பு விவரம்:
ஜூலை 1 - 94,049 ஜூலை 16 - 1,56,369
ஜூலை 2 - 98,392 ஜூலை 17 - 1,60,907
ஜூலை 3 - 1,02,721 ஜூலை 18 - 1,65,714
ஜூலை 4 - 1,07,001 ஜூலை 19 - 1,70,693
ஜூலை 5 - 1,11,151 ஜூலை 20 - 1,75,678
ஜூலை 6 - 1,14,978 ஜூலை 21 - 1,80,643
ஜூலை 7- 1,18,594 ஜூலை 22 - 1,86,498
ஜூலை 8 - 1,22,350
ஜூலை 9 - 1,26,581
ஜூலை 10 - 1,30,261
ஜூலை 11 - 1,34,226
ஜூலை 12 - 1,38,470
ஜூலை 13 - 1,42,798
ஜூலை 14 - 1,47,324
ஜூலை 15 - 1,51,820
No comments:
Post a Comment