Latest News

  

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட்-31 வரை திறக்க அனுமதி இல்லை - மத்திய அரசு

பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது

பொதுமுடக்கம் 3-ஆம் கட்ட தளர்வுகள் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட்-31 ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் அரவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.