பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹிம்
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்
தங்கள் அனைவரையும் பூரண நலன்களுடனும், தூய இஸ்லாமிய சிந்தனையுடனும் சந்திக்க இறைவனிடம் பிராத்திக்கின்றோம்.
மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவருக்கும் அதிரை TIYA வின் அன்பான வேண்டுகோள்…!!!
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்பெருநாள் அன்று நமது முஹல்லாவில் அறுக்கப்படும் குர்பானி தோல்களை வசூல் செய்து விற்று அதன் மூலம் கிடைக்கும் தொகையோடு, குவைத்தில் பணி புரியும் நமது முஹல்லா சகோதரர் பிச்சை குட்டி பகுருதீன் மாதாமாதம் அனுப்பி தரும் தொகையும் சேர்த்து நமது முஹல்லாவில் உள்ள ஏழை, ஆதரவற்ற முதியோர், விதவைகள். ஆகியோருக்கு மாதாந்திர உதவி தொகையாக வழங்கி வருகிறோம்.
உங்கள் வீடுகளில் அறுக்கப்படும் குர்பானி ஆடுகளின் தோல்களை நமது (TIYA )நிர்வாகிகளிடம்
வழங்கிடுமாறு உங்களை அன்போடு கேட்டு கொள்கிறோம்
அல்ஹம்துலில்லாஹ்... எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...
அல்ஹம்துலில்லாஹ்... எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...
என்றும் அன்புடன்
TIYA நிர்வாகம்
TIYA நிர்வாகம்
No comments:
Post a Comment