Latest News

கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவிப்பு

டெல்லி: கொரோனா நிவாரணப் பணிகளுக்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக மத்திய அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். ரூ.3,900 கோடியை [பிரதமரின் கொரோனா நிவாரணப் பணிக்கு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் தனியாக கொரோனா தடுப்பு நிவாரணம் வழங்கவும் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.