பெரம்பலூர்: கொரோனா தடுப்பு ஊரடங்கு
எதிரொலியால் சந்தைக்கு வராமல் செடியிலேயே சம்மந்தி பூக்கள் காய்ந்து
கருகுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.உலகையே அச்சுறுத்தி வரும்
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடு க்க மத்திய அரசு கடந்த மார்ச் மாதம்
24ம் தேதி முதல் ஏப்14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்த
ஊரட ங்கு உத்தரவால் உற்பத்தி செய்த வேளாண் பொருட் களை சந்தைப்படுத்த முடி
யாமல் விவசாயிகள் தத்த ளித்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்
டம், அம்மாபாளையம் காட்டுக் கொட்டகையைச் சேர் ந்த தங்கராஜ் மகன் சதீஸ்
குமார் (32) என்பவர் தனது வயலில் பயிரிட்டிருந்த சம் மங்கிப் பூக்கள்
அறுவடைக் குத் தயாராக, பூத்துக் குலு ங்கினாலும், அதனை சந் தைப் படுத்த
வழியில்லாத தால் தவித்து வருகிறார்.சதீஸ்குமார் தனது ஒன்ற ரை ஏக்கர்
பரப்பளவிலான வயலில் சம்மங்கிப் பூ செடி களைப் பயிரிட்டிருந்தார்.
இவை நேற்றோடு முடிவ டைந்த பங்குனி மாதத்தில் தேரோட்டம்,
திருவிழாவில் அதிக கிராக்கியை ஏற்படு த்தி விலை உயர்ந்து நல்ல லாபத்தைத்
தரும்.
அதோடு இன்று(14ம் தேதி) புத்தாண்டுக்கும் சம்மங்கி மாலைகளுக்கும், பூச்சரத்திற்கும் மவுசு அதி கரித்திருக்கும்.ஆனால் ஊ ரடங்கு பிறப்பிக்கப்பட்டு 20 நாட்கள் ஆன நிலையில், பூக்களை அறுவடை செய்து தினம்தினம் சந்தைப்ப்படு த்த முடியாததால் வயலில் உள்ள செடியிலேயே வாடிக் கிடக்கின்றன. இதுகுறித்து அவர் கூறுகையில், நள்ளிரவு 12மணி முதல் 4மணிக் குள்ளாக பூக்களை அறுவ டைசெய்து 6.30மணிக்குள் திருச்சி மாவட்டம் ரங்கம் மார்க்கெட்டுக்கு ஆட்டோவில் கொண்டுபோய் விற்று வருவோம். ஊரடங்கு நடை முறையில்உள்ள கடந்த 20 நாட்களும் தான் சம்மங்கி விற்பனைக்கான முக்கிய சீசனாகும். வாகனங்கள் செல்ல முடி யாத ஊரடங்கால் ரூ50 ஆ யிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சூறாவ ளிக் காற்றால் அறுவடை க்குத் தயாராக இருந்த பச்சை ரக வாழை மரங்கள் தாரோடு சரிந்ததால், என க்கு மட்டும் குறைந்தது ரூ.4 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது பூக்களும் முடங்கிக் கிடக்கி ன்றன என்றார்.
மாவட்ட நிர்வாகம் அம்மாப் பாளையம், லாடபுரம், சரவணபுரம், அன்னமங்கலம், பூம்புகார், மலையாளப்பட் டி போன்ற பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சம்மங்கிப் பூக்க ளை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் இழப்பை, தோட்டக்கலைத்துறை, வரு வாய்த்துறையினரை கொ ண்டு கணக்கெடுப்பு நடத் தி, பாதிப்பு விவரங்களை அரசுக்குப் பரிந்துரைத்து, அனைவருக்கும் உரிய இ ழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment