திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் சேவா பாரதி அமைப்பினர், கோவில்
ஒன்றில் உணவு சமைத்து, கணக்கம் பாளையம், ஈட்டி வீரம்பாளையம் மற்றும் அதன்
சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில்
அங்காளம்மன் கோவில் மண்டபத்தில் உணவு சமைக்கக் கூடாது என்று திமுக
பிரமுகர் வேலுசாமி, பிரச்னை செய்து வருவதாக சேவா பாரதி அமைப்பினர்
குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை பாஜக தேசிய
செயலாளர் ஹெச் ராஜா தமது டுவிட்டர் குறிப்பிட்டுள்ளார். அவர் அந்த பதிவில்,
திமுக ஒருநாளும் திருந்தாது.
No comments:
Post a Comment