தேனி: தேனி மாவட்டத்தில் கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நோய்தொற்றிலிருந்து மீண்டவர்கள் இருவாரங்கள் வீட்டுக்கண்காணிப்பில்
தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment