சென்னை வண்ணாரப்பேட்டை
உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை சட்டம் மற்றும்
என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்
நடத்தினர் வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதிகளில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் போராட்டம் நடத்தினர். அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் பெண்கள் தங்களின் செல்போன் வெளிச்சத்தில் போராட்டம் நடத்தினர்.
நாகை நாகை மாவட்டம் சீர்காழியில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பினர் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். பின்னர் புத்தூர் ஜாமத் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் குடியுரிமை சட்டத்திற்கு பாடல் பாடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
திருச்சி
திருச்சி மாவட்டம் உழவர் சந்தையில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக 25-ஆவது நாளான சனிக்கிழமை, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவளித்த தமிழக எம்பிக்கள் மற்றும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் போல் முகமூடி அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.30-ஆவது நாளாக தொடரும் இஸ்லாமிய மக்கள் போராட்டம்
குடியுரிமை சட்டம் மற்றும் என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்டவைகளால், சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்களித்தும், சட்டத்தை நீக்க வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் 30-ஆவது நாளாக இஸ்லாமிய மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment