மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க புதிய
நிர்வாகிகள் தேர்வுக்கூட்டம், சங்க வளாகத்தில் கடந்த 11-03-2020 அன்று
நடைபெற்றது.
தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய தலைவராக பி.எம்.கே தாஜுதீன், துணைத்தலைவராக எம்.எம்.எஸ் முகமது இக்பால், செயலாளர்களாக எம்.காதர் முகைதீன், பி.ஜமாலுதீன், துணைச் செயலாளராக என்.சம்சுல் மன்சூர், பொருளாளர்களாக கே. தாஜுதீன் என்கிற சலீம், எஸ். பகுருதீன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், ம.செ ஜபருல்லா, கே.நஜ்முதீன், எம்.ஐ முகமது அஸ்ரப், கே.முகமது அப்துல்லா, ஏ.சகாபுதீன், வி.டி அஜ்மல்கான், எம்.எம்.எஸ் அன்வர், ஜெ.முகமது புஹாரி, ஏ.சிக்கந்தர், எஸ்.நிஜாமுதீன் ஆகிய 10 பேர் கொண்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
நிர்வாகிகள் தேர்வினை ஜெ. முகமது புஹாரி, கே.ராஜிக் முகமது, எஸ்.நிஜாமுதீன் ஆகியோர் நடத்தினர்.
இந்நிலையில், புதிதாக தேர்வான நிர்வாகிகள் அனைவரும் நேற்று (17-03-2020) செவ்வாய்க்கிழமை மாலை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.
பின்னர் நடந்த கூட்டத்தில், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவரும், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாகிய ஹாஜி எம்.எம்.எஸ் சேக் நசுருதீன் மறைவுக்கு, மறுமையின் ஈடேற்றத்திற்கு துஆ செய்தவண்ணம் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகத்தேர்வில் ஆட்சேபனை தெரிவித்து மஹல்லாவாசிகள் கே.எஸ்.எம் பகுருதீன், எம்.எம்.எஸ் முகமது இக்பால் ஆகியோரிடம் அளித்திருந்த மனு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நிறைவில், புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட செயலாளர்கள் இருவரும் சமூக ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஒருவருக்கொருவர் பரஸ்பரம் இணைந்து சேவை ஆற்ற வேண்டுமென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதில், பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி செயலர் கே.எஸ்.எம். பகுருதீன், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பின் பேரில் சேக்கனா நிஜாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment