
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர்
(ஸ்டார்) அவர்களின் மகளும், மர்ஹூம் MMS சுல்தான் அப்துல் காதர் அவர்களின்
மருமகளும், MMS சகாபுதீன் அவர்களின் மனைவியும், நாசர், சாகுல் ஹமீது
மற்றும் ஜபருல்லா ஆகியோரின் சகோதரியும், MMS ஜமால் முகமது, MMS செய்யது
முகமது புஹாரி மற்றும் MMS புர்கானுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய அஜ்மல் பனிஸா அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை(31/03/2020) காலை 8 மணியவில் பெரிய
ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு
சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : http://adiraixpress.com
No comments:
Post a Comment