பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அளவற்ற
அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின்
அருளால் 11.03.2020 அன்று தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அல்ஹம்து
லில்லாஹ்
புதிய
நிர்வாகிகள் தேர்விற்காக தேர்தல் அதிகாரிகளாக கீழ்கண்ட நபர்கள் தேர்வு செய்ப்பட்டனர்.
1. J. முஹமது புஹாரி - த/ பெ.
ஜமால் முஹமது
2.
K. ராஜிக்
அஹமது - த/ பெ. கமால் பாட்ஷா
3.
S. நிஜாமுதீன்
- த/ பெ. ஷாகுல் ஹமீது
முன்னதாக, பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டப்பின்,
தற்போதய கால சூழ்நிலையில் நம் மக்களின் வாழ்வியல் உரிமை, நிலையற்ற தன்மை, காவல்துறை தொடர் நடவடிக்கை, அந்நிய மக்கள்
மற்றும் அதிகாரிகளின் அறிமுகங்கள் போன்றவை
தொடர்ந்த வண்ணமே இருப்பதால், புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகத்தில்
தொடர்ந்து முகம் கொடுத்துவந்த அனுபவம் மற்றும் அறிமுகத்துடன் கூடிய பழைய நிர்வாகிகளும்
இருக்கவேண்டும் என்ற கோரிக்கை முன் மொழியப்பட்டு அதற்கு ஒருமித்த கருத்துடன் ஒப்புதல்
பெற்று அதன் அடிப்படையிலும் பலதரப்பட்ட வாத விவாதங்கள் நடைபெற்றதன் அடிப்படையிலும்
கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்
தலைவர்:
P.M.K.தாஜுதீன்
அவர்கள்
துணைத்
தலைவர்: MMS.இக்பால் அவர்கள்
செயலாளர்:
B. ஜமாலுதீன் M. காதர் மொய்தீன், ஆகியோர்
துணைச்
செயலாளர்: N.சம்சூல் மன்சூர் அவர்கள்
பொருளாளர்:
K. தாஜுதீன் (எ) சலீம் S. பகுருதீன் ஆகியோர்.
ஆலோசனைக்
குழு உறுப்பினர்கள்
1.
M.S.ஜபருல்லாஹ்
அவர்கள்
2.
K. நஜ்முதீன்
அவர்கள்
3.
M.I.அஷ்ர்ஃப்
அவர்கள் (MM)
4.
K. முஹமது அப்துல்லாஹ்
அவர்கள்
5.
A. சஹாபுதீன்
அவர்கள்
6.
V.T. அஜ்மல்
கான் அவர்கள்
7.
MMS. அன்வர்
அவர்கள்
8.
J.முஹமது
புஹாரி அவர்கள்
9.
A. சிக்கந்தர் அவர்கள்
10.
S.நிஜாமுதீன்
அவர்கள்
என்றும் அன்புடன்
தாஜுல் இஸ்லாம் சங்கம்
No comments:
Post a Comment