
விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று
காலை குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 750
பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்
திருத்தத்துக்கு எதிராக விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலக முற்றுகை
போராட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்
கூறி 750 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment